தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/மனநிறைவு பெறுங்கள்

மனநிறைவு பெறுங்கள்

மனநிறைவு பெறுங்கள்


ADDED : அக் 10, 2016 11:10 AM

Google News

ADDED : அக் 10, 2016 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* போதும் என்ற மனமே பொன்னானது. இருப்பதைக் கொண்டு திருப்தி காண்பதில் மனநிறைவு பெறுங்கள்.

* காய்கறி, பழம் போன்ற சைவ உணவுகளை உண்பதால் அமைதி, கருணை, இரக்கம் போன்ற நற்பண்புகள் உண்டாகும்.

* தேவைகளைக் குறைத்துக் கொண்டு சிக்கனமாக இருங்கள். அதில் மிச்சமாகும் பணத்தில் பிறருக்கு உதவி செய்யுங்கள்.

* புகழுக்காக சமூக சேவையில் ஈடுபடக் கூடாது. பிறர்நலமே சமூக சேவையின் அடிப்படை.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us